ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை

    கல்வியாண்டின் பாதியில் ஓய்வுறும் ஆசிரியர்களுக்கு இனி கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு கிடையாது. இனி எந்த நாளில் ஓய்வு பெறுகிறார்களோ உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்

     கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் பணி நீட்டிப்பை அக்கல்வி ஆண்டின் இறுதி நாளான மே 31 வரை அனுமதிக்க இயலாது - அக்கல்வி ஆண்டின் பள்ளி இறுதி வேலை நாள் வரை மட்டுமே அனுமதிக்க இயலும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!

                                                                                                    - பள்ளிக்கல்வித்துறை




Post a Comment

0 Comments