பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநர்களை பணியிட
மாற்றம் செய்து அரசாணை வெளியீடு!
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு- Il ஐ சார்ந்த இணை இயக்குநர்
பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி
அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல்
வழங்கி அரசு ஆணையிடுகிறது.
JD Transfer Order.PDF
0 Comments