மாணவர் சேர்க்கையினை துரிதப் படுத்த தொடக்கக்கல்வி இயக்குநர்
உத்தரவு.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP9oCLiR0aQMz8m72qQSdsaqeXdgTn7NNKFngyI1tNA-6E_3EYobassUtlUL8wnT7u2TImq34gH-nT4APHnhkJ-tkWA5VOccU7TugqtbcoH5TkXNWSXtsl3T8A23vw1mHws1mVYf35reV_PvPEWbWd6jxbg1mx4NNYV5WBFybxWbhTccWNRrb1Dx9N14I/s320/happy-group-teen-university-student-illustration-cartoon-character_9026-113.jpg)
மாணவர் சேர்க்கை -2024-25 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை- தொடர் நடவடிக்கை
மற்றும் துரிதப் படுத்துதல் - அறிவுரைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர்
செயல்முறைகள்..
அரசுப் பள்ளிகளில் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைப் பணிகளை
01.03.2024 முதல் தொடங்கிட அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் விரிவான அறிவுரைகள்
வழங்கப்பட்டு உள்ளது.
2024-2025ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகளுக்காக
மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட
இயக்ககத்தில் இருந்து SNA A / c ல் ரூ .2,000 / - விடுவிக்கப்பட்டது குறித்து
தெரிவிக்கப்பட்டதுm
அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளில் 5+ வயதினை நடப்பாண்டில் நிறைவு
செய்யும் குழந்தைகளை அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2024-2025ஆம்
கல்வி ஆண்டில் சேர்க்கை செய்தல் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.
மாணவர் சேர்க்கைப் பணிகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைபெற
வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டு உள்ளது....
Admission Drive - Guidelines - 01.04.2024 👇👇👇
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgX9nnym5UDfra1t7pJcIMfBR2SvzJ1op4qNvrPE8QIenk0LQy7gcJqHsW0mECBD3Q9z28pv4I9u9G3cegZyp7E7ibP58hgYwo0htM8nQACBsMgsX3C0wDO-oLxMOG6GXtgrWvIUxFRpN5ywRQHepfEVaJFvhtCeHFcmuZ_c-mTxkm622K8G35q27LjPXJo/w640-h332/IMG_20240401_190557.jpg)
0 Comments