அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி குழு - மாநில / மாவட்ட அளவிலான பயிற்சி வழங்குதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

  அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி குழு - மாநில / மாவட்ட அளவிலான பயிற்சி வழங்குதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
Click here to Download
பள்ளிக்கல்வி
நான் முதல்வன் திட்டம் கல்வியாண்டு 2024-25 அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி குழு ( Career Guidance Cell ) கூட்டுதல் / செயல்படுத்துதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - மாநில அளவிலான கருத்தாளர்கள் பயிற்சி மற்றும் மாவட்ட அளவிலான உயர்கல்வி வழிகாட்டி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்குதல் சார்ந்து . பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DSE - Career Guidance Cell Proceedings - Download here

Post a Comment

0 Comments