அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்

அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்
Click here to Download
அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்

தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் மார்ச் 1ம் தேதி ஆரம்பித்த அட்மிஷன், 32 நாட்களில் 3 லட்சத்தை எட்டியது

அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21 ஆயிரம் குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16,750 குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர்

Post a Comment

0 Comments