நாளை வெளியாகிறது பொதுத்தேர்வு அட்டவணை
பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு!
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள அரசுப் பொதுத்தேர்வுக்கான தேர்வு அட்டவணையை நாளை
வெளியிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ்!
2023-24ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு
அட்டவணையை நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அன்பில் மகேஸ்!
சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில்
தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட உள்ளது.
0 Comments