10th Public Exam Time Table 2022 - 2023

10th Public Exam Time Table 2022 - 2023. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2022 - 2023  க்கான தேர்வு அட்டவணை வெளியீடு.
Click here to Download
💥2022 - 2023ம் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023 தொடங்கி, 03.4.2023 வரை நடைபெறவுள்ளது

2022 - 2023ம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு 14.03.2023 தொடங்கி, 05.04.2023 வரை நடைபெறவுள்ளது

2022 - 2023ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 06.04.2023 தொடங்கி, 20.04.2023 வரை நடைபெறவுள்ளது.

- அமைச்சர் அன்பில் மகேஷ்.

Post a Comment

0 Comments