10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு
Click here to Download
10,11,12- ஆம் வகுப்புக்கான மே 2022- க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

Practical Exam :
10,11,12 - ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு - ஏப்ரல் 25 - மே 2 வரை நடைபெறும்.

10- ஆம் வகுப்பு கால அட்டவணை :
மே 6 - மே 30 வரை நடைபெறும்

12- ஆம் வகுப்பு கால அட்டவணை :
மே 5 முதல் - மே 28 வரை நடைபெறும்

11- ஆம் வகுப்பு கால அட்டவணை :
மே 9 - மே 31 வரை நடைபெறும்

Result : தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் உத்தேச தேதி

12th Std - ஜூன் 23- ஆம் தேதி வெளியிடப்படும்.

11th Std - ஜூலை 7- ஆம் தேதி வெளியிடப்படும்.

10th Std - ஜூன் 17- ஆம் தேதி வெளியிடப்படும்.

20.06.2022 முதல் அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும்.

Post a Comment

0 Comments