Breaking News: ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிமுறைகள் வெளியீடு

Breaking News: ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிமுறைகள் வெளியீடு
1 முதல் 8ஆம் வகுப்பு வரை தலா 45 நிமிடங்கள் என 2 ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடத்த வேண்டும்.

9 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம் மத்திய அரசு.

Post a Comment

0 Comments