குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நம்பியூர்
அலகு எண்:01 மதிப்பெண்:50
வகுப்பு:12. வணிகவியல் காலம்:1:30 மணி
சரியான விடையை தேர்வு செய்க. 10*1=10 1) மேலாண்மை என்பது ஒரு_________ அ) கலை. . ஆ) அறிவியல். இ) கலை மற்றும் அறிவியல் ஈ) இவற்றில் எதுவுமில்லை.
2) படுக்கை அளவு வீச்செல்லையில் அதிகாரப் படிநிலை ________மட்டங்களில் அளவில் இருக்கும். அ) அதிகம். ஆ) குறைவு இ) பன்மடங்கு ஈ) கூடுதல்
.3) __________பொருத்தமான நபர்களை, பொருத்தமான வேலைக்கு அமர்த்தும் செயலைக் குறிக்கும். அ)இயக்குவித்தல். ஆ) பணிக்கமர்த்துதல் இ) கட்டுப்பாடு காத்தல். ஈ) ஒருங்கிணைத்தல்
4)கீழ்க்கண்டவற்றுள் எது முதன்மை பணிகளில் வராது அ)அமைப்பாளர்கள் ஆ) இயக்குவித்தல். இ) திட்டமிடல் ஈ) தகவல் தொடர்பு
5) ஒருங்கிணைந்தல் என்ற பதத்தை இவ்வாறு ம் அழைக்கப்படுகிறது அ)புதுமைப்படுத்துதல் ஆ) ஒத்திசைவு. இ) கட்டுப்பாடு காத்தல் ஈ) இயக்குதல்
6) கீழ்க்கண்டவற்றுல் எது துணைப் பணிகளில் வராது அ) தகவல் தொடர்பு ஆ) புதுமைப்படுத்துதல். இ) திட்டமிடல் ஈ) முடிவெடுத்தல்
7) சமுதாய குறிக்கோளுடன், அமைப்பின் குறிக்கோள்களை தொடர்புப் படுத்துலவது எது? அ )குறியிலக்கு மேலாண்மை. ஆ) விதிவிலக்கு மேலாண்மை இ) அலுவலக மேலாண்மை. ஈ) மனித வள மமேலாண்ம
8)____________என்பது மற்றவர்களின் முயற்சி மற்றும் ஒத்துழைப்பு நிறுவனங்களின் நோக்கங்க எய்தும் கலை ஆகும். அ)குறியிலக்கு மேலாண்மை. ஆ) மேலாண்மை. இ) முதுகலை வணிக மேலாண்மை ஈ)விதி விலக்கு மேலாண்மை
9) மேலாண்மை என்பது முன்கணிப்பு செய்தல், திட்டமிடல்,ஒழுங்கமைப்பது, கட்டளையிடுவது, ஒருங்கிணைப்பது, கட்டுப்படுத்துதல் என்ற வரைவிலக்கணம் தந்தவர்___________ அ) பீட்டர் F டிரக்கர் ஆ)டேலர். இ) மேயோ ஈ)ஃபோயல்
10) நவீன மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?___________ அ) ஹொன்றி போயல் ஆ) டேலர் . இ) மேயோ ஈ) ஜேக்கப்.
II எதேனும் 4 மட்டும் விடையளிக்கவும்.(வினா எண் 16 கட்டாயம்) 4*2=08 11) பீட்டர் F டிங்கர்பெல் கூற்றுப்படி மேலாண்மை வரையறு?
12) மேற்பார்வை வீச்செல்லை என்ற பதத்தை விளக்குக?
13) திட்டமிடல் என்றால் என்ன?
14 ) செயலூக்கமளித்தல் என்றால் என்ன?
15) குறியிலக்கு மேலாண்மை வரையறு?
16 )நீ ஒரு நிறுவனத்தின் மேலாளராகப் பாவித்துக் கொண்டு, அந்த நிறுவனத்தில் நீ மேலாளராக இருந்து ஆற்றவேண்டியப் பணிகளைப் பட்டியல் இடுக?
III எதேனும் 4 மட்டும் விடையளி(வினா எண் 22 கட்டாயம்). 4*3=12
17) நிறுபிக்கவும் மேலாண்மை என்பது கலையா? அறிவியலா?
18) மேலாண்மை மற்றும் நிர்வாகம் வேறுபாடு தருக?
19) மேலாண்மையின் துணைப் பணிகள் யாவை?
20) குறிப்பு வரைக. அ) பணிக்கமர்த்துதல். ஆ) இயக்குவித்தல்
21) குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகள் யாவை?
22) டேலரின் மேலாண்மை தத்துவம் யாது?
IV அனைத்து வினாக்களுக்கும் விடையளி 4*5=20
23) அ)நவீன மேலாண்மை கோட்பாட்டை விவரி? (அல்லது). ஆ) மேலாண்மையின் செயல்முறைகளை விளக்கவும்?
24) அ) மேலாண்மையின் முதன்மைப் பணிகளை விளக்குக? (அல்லது). ஆ) விதிவிலக்கு மேலாண்மையின் இயல்புகள் யாவை?
25) அ) மேலாண்மையின் துணைப் பணிகளை விளக்குக? (அல்லது). ஆ) குறியிலக்கு மேலாண்மையின் நன்மைகள் யாவை?
26) அ) அறிவியல் பூர்வமான மேலாண்மையின் கோட்பாடுகள் பற்றி விளக்குக? (அல்லது). ஆ) விதிவிலக்கு மேலாண்மையின் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை? Prepared by Mr.P.Karthik, P.G Assistant in commerce,.
Kumutha Matric Higher Secondary School, Nambiyur Erode.(DT)
Contact No:7639464966.

0 Comments