10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடுவது...

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடுவது...
  10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குநர் பழனிச்சாமி ஆகியோருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

    பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு மதிப்பெண் வழங்குவதா? கிரேடு வழங்குவதற்கா? என்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆன்லைன் கல்விக்கான வழிமுறைகள், பள்ளிகள் திறப்பு தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Post a comment

0 Comments