10ம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு பகுதியிலுள்ள முக்கியமான வருடங்கள்

      10ம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு பகுதியிலுள்ள முக்கியமான வருடங்கள் .

1900 – 1920

  • 1905 – வங்காளப் பிரிவினை
  • 1906 – முஸ்லீம் லீக் தோற்றம்
  • 1914 – முதல் உலகப்போரின் துவக்கம்
  • 1918 – முதல் உலகப்போரின் முடிவு
  • 1919 – ஜாலியன் வாலாபாக் படுகொலை
  • 1920 – ஒத்துழையாமை இயக்கம்


1920 – 1930

  • 1920 – கிலாபத் இயக்கம்
  • 1922 – சௌரி சௌரா இயக்கம்
  • 1930 – தண்டி யாத்திரை
  • 1927 – சைமன் குழு வருகை
  • 1923 – சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம்


1930 – 1940

  • 1930 - முதல் வட்டமேசை மாநாடு
  • 1931 - இரண்டாம் வட்டமேசை மாநாடு
  • 1932 - மூன்றாம் வட்டமேசை மாநாடு
  • 1935 - இந்திய அரசு சட்டம்
  • 1939 - இரண்டாம் உலகப்போரின் தொடக்கம்
  • 1940 - ஆகஸ்டு நன்கொடை


1940 – 1950

  • 1942 - வெள்ளையனே வெளியேறு இயக்கம்
  • 1945 - இரண்டாம் உலகப்போர் முடிவு
  • 1946 - இடைக்கால அரசு அமைப்பு
  • 1947 - இந்தியா சுதந்திரம் அடைதல்
  • 1950 - இந்தியா குடியரசு ஆகுதல்.


வெளியீடு
TNPSC இலவச பயிற்சி


Post a Comment

0 Comments