CTET - மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் முறை விவரங்கள்!

CTET - மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் முறை விவரங்கள்!

    CTET July 2020: Central Teacher Eligibility Test எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எப்படி தயராவது என்பதை இங்கு காணலாம் தாள் 1, தாள் 2 என மொத்தம் இரண்டு தாள்களாக CTET July 2020 தேர்வு நடைபெறுகிறது.
1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு ஆசிரியராக வேண்டுமென்றால் தாள் 1 தேர்ச்சி பெற வேண்டும்.
6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பாடங்கள் எடுப்பதற்கு தாள் 2 தேர்வு தேர்ச்சி பெற வேண்டும்.
1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் உள்ள வகுப்புகளுக்கு ஆசிரியராக வேண்டுமென்றால், தாள் 1, தாள் 2 என இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற வேண்டும்.
CBSE CTET July 2020 தேர்வு அட்டவணை
ஜூலை 5 ஆம் தேதி CTET தேர்வு நடைபெறுகிறது. தாள் 1 தேர்வு காலையில் 9.30 மணி முதல் 12.00 மணி வரையில் நடைபெறும். தாள் 2 தேர்வு மதியம் 2.00 மணி முதல் மாலை 4.30 வரையில் நடைபெறும். தேர்வு நேரம் 2.30 மணி நேரம் ஆகும்.

    CTET Paper 1 வினா அமைப்பு
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம் 1, மொழிப்பாடம் 2, கணிதம், சுற்றுச்சுழல் கல்வி ஆகிய ஐந்து பாடங்களில் இருந்து தலா 30 கேள்விகள் வீதம் 1 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். மொத்தம் 150 கேள்விகள் 150 மதிப்பெண்கள் ஆகும். இவற்றில் கணிதம், சுற்றுச்சுழல் தவிர மற்ற பாடங்கள் கட்டாயப் பாடம்.
CTET Paper 2 வினா அமைப்பு
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம் 1, மொழிப்பாடம் 2 ஆகியவற்றில் இருந்து தலா30 கேள்விகள் 90 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். மேலும், கணிதம் மற்றும் அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 60 மதிப்பெண்களுக்கு 60 கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 150 கொள்குறி வகை வினாக்கள், 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்.

     Central Teachers Eligibility Test (CTET) எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 5 ஆம் தேதி நடைபெறுகிறது. பி.எட் முடித்த அனைவரும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான பாடத்திட்டம், மதிப்பெண் முறை, தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்பது பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.
நவோதயா, சிபிஎஸ்இ, சானிக் உள்ளிட்ட மத்திய அரசின் பள்ளிகளில் ஆசிரியாக பணிபுரிவதற்கு CTET எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற வேண்டும். பி.இ,பி.ஏ, பி.எஸ்.சி, எம்ஏ, எம்எஸ்சி ஆகிய ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், பி.எட் ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள் CTET தேர்வு எழுதலாம். வரும் ஜூலை 5 ஆம் தேதி CTET தேர்வு நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு பிப்வரி 24 ஆம் தேதி வரையில் நடைபெறும்.

   தாள் 1, தாள் 2 என மொத்தம் இரண்டு தாள்களாக CTET July 2020 தேர்வு நடைபெறுகிறது. 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு ஆசிரியராக வேண்டுமென்றால் தாள் 1 தேர்ச்சி பெற வேண்டும். 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பாடங்கள் எடுப்பதற்கு தாள் 2 தேர்வு தேர்ச்சி பெற வேண்டும். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் உள்ள வகுப்புகளுக்கு ஆசிரியராக வேண்டுமென்றால், தாள் 1, தாள் 2 என இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற வேண்டும்.
CBSE CTET July 2020 தேர்வு அட்டவணை
ஜூலை 5 ஆம் தேதி CTET தேர்வு நடைபெறுகிறது. தாள் 1 தேர்வு காலையில் 9.30 மணி முதல் 12.00 மணி வரையில் நடைபெறும். தாள் 2 தேர்வு மதியம் 2.00 மணி முதல் மாலை 4.30 வரையில் நடைபெறும். தேர்வு நேரம் 2.30 மணி நேரம் ஆகும்.

CTET Paper 1 வினா அமைப்பு
    குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம் 1, மொழிப்பாடம் 2, கணிதம், சுற்றுச்சுழல் கல்வி ஆகிய ஐந்து பாடங்களில் இருந்து தலா 30 கேள்விகள் வீதம் 1 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். மொத்தம் 150 கேள்விகள் 150 மதிப்பெண்கள் ஆகும். இவற்றில் கணிதம், சுற்றுச்சுழல் தவிர மற்ற பாடங்கள் கட்டாயப் பாடம்.
CTET Paper 2 வினா அமைப்பு
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம் 1, மொழிப்பாடம் 2 ஆகியவற்றில் இருந்து தலா30 கேள்விகள் 90 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். மேலும், கணிதம் மற்றும் அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 60 மதிப்பெண்களுக்கு 60 கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 150 கொள்குறி வகை வினாக்கள், 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்.

Post a Comment

0 Comments