9 மற்றும் 10 -ம் வகுப்புகளுக்கு Aptitude Test (நாட்டமறித்தேர்வு) ஜனவரி மாத இறுதியில் நடைபெறும்

   அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு 


     9 மற்றும் 10 -ம் வகுப்புகளுக்கு Aptitude Test (நாட்டமறித்தேர்வு) ஜனவரி மாத இறுதியில் நடைபெறவுள்ளது . இத்தேர்விற்கு மாணவர்களை தயார் செய்வதற்காக 2 மாதிரி வினாத்தாட்கள் TNTP இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வினாத்தாட்களை கொண்டு 9 மற்றும் 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை Aptitude Test(நாட்டமறித்தேர்வு) -க்கு தயார் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .


Steps to Open Aptitude Model Question papers

1. Open Chrome or Firefox browser

2. URL ID : tntp.tnschools.gov.in

3. Go inside By Using Teachers individual user id & Password

4. Go to Assements Option - Online exam

5.Go to Model Question Paper 1 & 2 (Both Em & TM available)

6. Start to practice


Click here to download



Post a Comment

0 Comments