நாளை சனிக்கிழமை 11.01.2020 எந்தெந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வேலை நாள்

      கோயம்பத்தூர், ராமநாதபுரம், விழுப்புரம், தருமபுரி, மதுரை, கடலூர், சென்னை, நாகப்பட்டினம், விருதுநகர், வேலூர், தேனி , திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி | கள்ளர் / ஆதிதிராவிடர் / மெட்ரிக் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.



Click here to view Calendar








Post a Comment

0 Comments