11 . 01 . 2020 சனிக்கிழமை அன்று அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் முழு வேலை நாள்

     மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி | கள்ளர் / ஆதிதிராவிடர் / மெட்ரிக் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    
      11 . 01 . 2020 சனிக்கிழமை அன்று அனைத்து வகைப் பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது . மேலும் இந்நாளில் மாணவர்களை தேர்விற்கு தயார்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் .
முதன்மைக் கல்வி அலுவலர் ,
கடலூர் .


Post a Comment

0 Comments