ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்

👉 1778ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி நவீன வகைப்பாட்டியலின் தந்தை கரோலஸ் லின்னேயஸ் மறைந்தார்.

👉 1863ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி உலகின் மிகப் பழமையான சுரங்கத் தொடருந்துப் பாதை லண்டனில் திறக்கப்பட்டது.

👉 1940ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தார்.

👉 1920ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி முதல் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வர வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.




Post a Comment

0 Comments