பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10,12 வகுப்பு மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகம் வழங்கப்படுமா?

10,12 - வகுப்புகளுக்கு வினா வங்கி புத்தகம் வழங்கப்படுமா?





     பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10,12 வகுப்பு மாணவர்கள் எளிதாக தேர்வை எதிர்கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம்வினாவங்கி புத்தகம் வழங்கப்படும். இந்த ஆண்டு இன்னும் வழங்கப்படவில்லை.








IMG_20200108_101438


Post a Comment

0 Comments