போட்டித்தேர்வுகளுக்கு கேட்கப்படும் நில அளவுகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

போட்டித்தேர்வுகளுக்கு கேட்கப்படும் நில அளவுகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.






நில அளவுகள் பற்றி தெரியுமா 

1 சென்ட்‌
435 சதுர அடிகள்‌

1 சென்ட்‌
40.5 சதுர மீட்டர்‌

1 ஏக்கர்‌
100 சென்ட்‌ (4840 சதுர கெஜம்‌)

1 ஏக்கர்‌
4046.82 சதுர மீட்டர்‌

1 ஏக்கர்‌
0.405 ஹக்டேர்‌

1 ஹெக்டேர்‌
10,0000 சதுர மீட்டர்‌

1 ஹெக்டேர்‌
2 ஏக்கர்‌ 47 சென்ட்‌

1 கிரவுண்ட்‌
22.96 சதுர மீட்டர்‌ (5.5 சென்ட்‌)

1 கிரவுண்ட்‌
2400 சதுர அடிகள்‌

1 குழி
44 சென்ட்‌




1மா
100 குழி

1 டிஸ்மிஸ்‌
1.5 சென்ட்‌

1 காணி
132 சென்ட்‌ (3 குழி)

1 காணி
1.32 எக்கர்‌

1 மீட்டர்‌
3.281 அடிகள்‌

1 கி. மீட்டர்‌
1,000 மீட்டர்‌ (0.62 மைல்‌)

1 காணி
57,499 சதுர அடிகள்‌

1 அடி
12 இஞ்ச்‌ (30.48 செ.மீட்டர்‌)

1 மைல்‌
1.61 கிலோ மீட்டர்‌

1 மைல்‌
5,248 அடிகள்‌




Post a Comment

0 Comments