01.06.2026
அன்று சிறப்பு நிலைபெறும் ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி உடனடியாக ஆணை
வழங்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!
சங்கங்களின் கோரிக்கையை ஏற்று
01.06.2026 அன்று சிறப்பு நிலைபெறும் ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி
உடனடியாக ஆணை வழங்க வேண்டும்.
இதன் மீது புகார்கள் எழுந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும்.
தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!
0 Comments