01.06.2006 பணி வரன்முறை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான (SPL grade) சிறப்பு நிலை தகவல்

  01.06.2006 பணி வரன்முறை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான (SPL grade) சிறப்பு நிலை தகவல்

01.06.2006 பணி வரன்முறை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான (SPL grade) சிறப்பு நிலை தகவல்

2003-04, 2004-05, 2005-06 ஆண்டுகளில்* *தொகுப்பூதிய நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள்

01.06.2006 பணி வரன் முறை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு

01.06.2026 இல் (அதே பதவியில் இருப்பவர்களுக்கு SPL grade) சிறப்பு நிலை வருகிறது

தற்போது நேரம் கிடைக்கும் போது கருத்துக்கள் தயாரித்து வைத்துக் கொள்ளலாம்.

கருத்துருக்கள்

1) படிவம்

2) பதிவுத் தாள் ( record sheet)

3) பணிக் கால கணக்கீட்டு தாள்

4) பணிக் கால சரிபார்ப்பு விவரங்கள்

5) விடுப்பு விவரங்கள்

6) போராட்டத்தில் பங்கேற்பு/முறைப்படுத்தப் பட்ட விவரங்கள்

7) Special Report (சில மாவட்டங்களில் கேட்கப் படுகிறது)

8) ஒருங்கிணைந்த சான்று

9) சார்ந்த ஆசிரியர் விண்ணப்பம்

மேலே உள்ள கருத்துக்கள் உடன் இணைக்கப்பட வேண்டியவை

1) SR Page 1&2

2) நியமன ஆணை

3) நியமனம் ஆணை SR Entry page

4) பணி வரன் முறை ஆணை

5) பணி வரன் முறை SR Entry page

6) தகுதி காண் பருவம் ஆணை

7) தகுதி காண் பருவம் SR Entry page

8) தேர்வு நிலை ஆணை

9) தேர்வு நிலை ஆணை SR Entry page

10) SSLC Mark sheet

11) SSLC Genuineness

12) SSLC-SR Entry page

13) HSC Mark sheet

14) HSC Genuineness

15) HSC-SR Entry page

16) UG convocation

17) UG Genuineness

18) UG-SR Entry page

19) PG convocation

20) PG Genuineness

21) PG-SR Entry page

22) B.Ed convocation

23) B.Ed Genuineness

24) B.Ed-SR Entry page

( SSLC to B.Ed Genuineness )

வழக்கமான நடைமுறை தான்.....

1.06.2026 இல் அதிக அளவில் ஆசிரியர்கள் சிறப்பு நிலை பெற உள்ளதால்

தங்களின் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த பதிவு.

Post a Comment

0 Comments