பாடத்திட்டம் மாற்றம் குறித்த பள்ளிக்
கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
பாடத்திட்டம் மாற்றம்
"மாநில கல்விக் கொள்கையை பின்பற்றி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடத்திட்டம்
மாற்றியமைக்கப்படும் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க, பாடவாரியாக நிபுணர் குழு
அமைக்கப்படும். மாற்றியமைக்கப்படும் புதிய பாடத்திட்டங்கள் 2027-2028.ல் அமலுக்கு
வரும் இரண்டாவது கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையான பாடத்திட்டங்கள் மாற்றி
அமைக்கப்படும் என்றும் தகவல்"
-பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

0 Comments