கர்நாடக பள்ளிகள் நாளை முதல் 10 நாள் விடுமுறை

கர்நாடக பள்ளிகள் நாளை முதல் 10 நாள் விடுமுறை
Click here to Download

கர்நாடக பள்ளிகள் நாளை முதல் 10 நாள் விடுமுறை

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக கர்நாடக பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை ; அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நாளை முதல் வரும் 18 ஆம் தேதி வரை விடுமுறை ஆசிரியர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று விடுமுறை - முதல்வர் சித்தராமையா.

Post a Comment

0 Comments