செப்டம்பர் மாத உயர்கல்வி வழிகாட்டி வகுப்பிற்கான பாடத்திட்டம்

செப்டம்பர் மாத உயர்கல்வி வழிகாட்டி வகுப்பிற்கான பாடத்திட்டம்_
Click here to Download

செப்டம்பர் மாத உயர்கல்வி வழிகாட்டி வகுப்பிற்கான பாடத்திட்டம்_

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிக்காட்டி கையேடு வழங்கப்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து பார்வையில் காணும் கடிதத்தின் படி அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் கற்பிக்கப்பட வேண்டிய உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி பாடத்திட்டம் வாரம் வாரியாக கீழே வழங்கப்பட்டுள்ளது

September month CG Class Proceeding Click here to Download

Post a Comment

0 Comments