ஆசிரியர்கள் & விடுதி காப்பாளர்களுக்கான பொதுமாறுதல்
கலந்தாய்வு 2024-2025 அறிவிப்பு.

மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிருவாகத்தின் கீழ் இயங்கி வரும்
மதுரை . தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் தொடக்க /
நடுநிலை / உயர்நிலை / மேனிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள் ,
ஆசிரியர்கள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் காப்பாளர் /
காப்பாளினிகளுக்கும் 2024-2025 - ஆம் கல்வியாண்டில் கல்வி மேலாண்மை தகவல் முகமை
மூலமாக ( EMIS ) 31.12.2024 அன்றைய நிலையில் உள்ள காலிப்பணியிடங்கள் அடிப்படையில்
பொதுமாறுதல் கலந்தாய்வு 04.02.2025 மற்றும் 05.02.2025 ஆகிய நாட்களில் மதுரை
முதன்மை கல்வி அலுவலக அரங்கில் பின்வரும் விவரப்படி நடைபெற உள்ளது.
Counselling Intimation -reg

0 Comments