தமிழ்நாட்டில் 1 - 9 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு தேர்வை முன்கூட்டியே
நடத்தி முடிக்க திட்டம் ? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!

9 ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு ? தமிழ்நாட்டில் 1 - 9 ஆம்
வகுப்புகளுக்கான ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டம் என தகவல்.
காய்ச்சல் பரவலை அடுத்து ஆண்டு தேர்வை ஏப் .24 ஆம் தேதிக்கு பதிலாக ஏப் .17 ஆம்
தேதியே தொடங்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

0 Comments