2021-22 ஆம் கல்வி ஆண்டு பணியாளர் நிர்ணயம் அறிவுரை வழங்கியது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

  2021-22 ஆம் கல்வி ஆண்டு பணியாளர் நிர்ணயம் அறிவுரை வழங்கியது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
Click here to Download
மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள உதவி பெறும் தொடக்கப் பள்ளி / நடுநிலைப் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009 ன் படியும் பார்வை 2 ல் காணும் அரசாணையின்படியும் ஒவ்வொரு ஆண்டும் ( Periodcally ) ஆசிரியர் / மாணவர்கள் பணியிடம் நிர்ணயம் செய்வது போன்று இவ்வாண்டும் 01,08,2021 உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிடம் நிர்ணயம் மேற்கொள்வது சார்ந்து ஏற்கெனவே நடைமுறையில் உள்ள உரிய படிவங்களில் 01,08,2021 அன்று பள்ளி மாதாந்திர அறிக்கை மற்றும் EMIS அடிப்படையில் எவ்வித தவறுக்கும் இடமின்றி விவரங்களை பூர்த்தி செய்ய அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தக்க அறிவுரை வழங்குமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குவது சார்பாகவும் மேலும் மேற்குறித்த படிவங்களை பூர்த்தி செய்யும் போது கீழ்குறித்த அறிவுரைகளைத் தவறாமல் பின்பற்றுமாறும் தெரிவிக்கப்படுகிறது . அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் உடனடி கவனம் ஈர்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments