டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

  டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
Click here to Download
பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை.

25-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை - பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

நாளைக்கு பள்ளி உண்டா இல்லையா என்பது முறையான அறிவிப்பு வந்த பிறகே தெரியும்.

Post a Comment

0 Comments