கனமழை காரணமாக 30.11.2021 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

கனமழை காரணமாக- 30.11.2021 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்


1. திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரி)

2. காஞ்சிபுரம் ( பள்ளிகள் மட்டும்) 

3. தூத்துக்குடி ( பள்ளி , கல்லூரி)

4. செங்கல்பட்டு ( பள்ளிகள் மட்டும்) 

5. திருநெல்வேலி ( பள்ளிகள் மட்டும்) 

6. மதுரை ( பள்ளி , கல்லூரி)

7. திண்டுக்கல் ( பள்ளிகள் மட்டும்) 

8. தேனி ( பள்ளிகள் மட்டும்) 

9. கடலூர் ( பள்ளிகள் மட்டும்) 

10. சிவகங்கை ( பள்ளி , கல்லூரி)

11. ராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும்) 

12. திண்டுக்கல் ( பள்ளி , கல்லூரி)

Post a Comment

0 Comments