கனமழை காரணமாக - 26.11.2021 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

   கனமழை காரணமாக - இன்று - 26.11.2021 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

* திருவாரூர் ( பள்ளி , கல்லூரி ) 

* தூத்துக்குடி ( பள்ளி, கல்லூரி ) 

* நெல்லை ( பள்ளி, கல்லூரி ) 

* புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரி ) 

* ராமநாதபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும்) 

* விருதுநகர் ( பள்ளி, கல்லூரி ) 

* மதுரை பள்ளிகளுக்கு மட்டும்)

* அரியலூர் ( பள்ளி, கல்லூரி ) 

* திண்டுக்கல் ( பள்ளி, கல்லூரி ) 

* தேனி ( பள்ளி, கல்லூரி ) 

* தென்காசி ( பள்ளி, கல்லூரி ) 

* பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரி ) 

* சிவகங்கை ( பள்ளிகளுக்கு மட்டும்) 

* திருச்சி ( பள்ளி , கல்லூரி ) 

* தஞ்சை ( பள்ளி, கல்லூரி ) 

* மயிலாடுதுறை பள்ளி கல்லூரி

* நாகை பள்ளி கல்லூரி

* கடலூர் பள்ளிகளுக்கு மட்டும்

* கள்ளக்குறிச்சி பள்ளிகளுக்கு மட்டும்

* செங்கல்பட்டு பள்ளிகளுக்கு மட்டும்

* கன்னியாக்குமரி ( பள்ளி, கல்லூரி ) 

* சென்னை ( பள்ளி, கல்லூரி ) 

* காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு மட்டும்

* திருவண்ணாமலை பள்ளிகளுக்கு மட்டும்

* விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி ) 

* திருவள்ளூர் பள்ளிகளுக்கு மட்டும்

Post a Comment

0 Comments