கனமழை காரணமாக - இன்று - 19.11.2021 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

  கனமழை காரணமாக - இன்று - 15.11.2021 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
Click here to Download


1. திருப்பத்தூர்.

2. சென்னை

3. வேலூர்

4. திருவள்ளூர்

5. ராணிப்பேட்டை

6. செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

7. காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

8.விழுப்புரம்

9.தருமபுரி

10. கடலூர், மாவட்டத்தில் நாளை (நவ.19) பள்ளிகளுக்கு விடுமுறை

11. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (நவ.19) பள்ளிகளுக்கு விடுமுறை

12. பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

13. நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை

14. சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

15. அரியலூர் மாவட்டத்தில் நாளை (நவ.19) பள்ளிகளுக்கு விடுமுறை

16. கள்ளகுறிச்சி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

17. திருவண்ணாமலை ( உள்ளூர் விடுமுறை )




புதுச்சேரி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Post a Comment

0 Comments