கனமழை காரணமாக - இன்று - 18.11.2021 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

  கனமழை காரணமாக - இன்று  - 18.11.2021 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

1.திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி )

2.ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )

3.சென்னை ( பள்ளி, கல்லூரி )

4. புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரி )

5. வேலூர் ( பள்ளி, கல்லூரி )

6. திண்டுக்கல் ( பள்ளி, கல்லூரி )

7. தேனி ( பள்ளி , கல்லூரி )

8. அரியலூர்)

9. காஞ்சிபுரம் ( பள்ளி மட்டும்)

10. நெல்லை ( பள்ளி மட்டும்)

11. செங்கல்பட்டு ( பள்ளி மட்டும்)

12.தூத்துக்குடி ( பள்ளி மட்டும்)

13. தஞ்சை ( பள்ளி , கல்லூரி )

14. விழுப்புரம் ( பள்ளி , கல்லூரி )

15. மயிலாடுதுறை ( பள்ளி , கல்லூரி )

16. நாகை ( பள்ளி , கல்லூரி )

17. கடலூர் ( பள்ளி மட்டும்)

18. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி )

19. கள்ளகுறிச்சி ( பள்ளி , கல்லூரி )

20. சேலம் ( பள்ளி மட்டும்)

21. தருமபுரி ( பள்ளி , கல்லூரி )

22. திருவண்ணாமலை ( பள்ளி மட்டும் )

23. திருச்சி ( பள்ளி மட்டும் )

24. கிருஷ்ணகிரி ( பள்ளி மட்டும் )

25. பெரம்பலூர் ( பள்ளி , கல்லூரி )

26. திருப்பத்தூர் (1 to 5 வரை விடுமுறை) 

Post a Comment

0 Comments