கனமழை காரணமாக - நாளை - 13.11.2021 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

  கனமழை காரணமாக - நாளை - 13.11.2021 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
1. சென்னை ( பள்ளி, கல்லூரி )

2.காஞ்சிபுரம் ( பள்ளி மட்டும் )

3.செங்கல்பட்டு ( பள்ளி மட்டும் )

4. திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி )

மழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு நவ 12, 13 விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Post a Comment

0 Comments