நாளை சனிக்கிழமை 13.11.2021 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நாளை சனிக்கிழமை 13.11.2021 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
Click here to Download
சதய விழாவை முன்னிட்டு நாளை ( 13.11.2021 ) விடுமுறை :

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036 - வது சதய விழாவை முன்னிட்டு நாளை சனிக்கிழமை ( 13.11.2021 ) அன்று தஞ்சை மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments