புதிதாக நியமிக்கப்பட்டுள்ள DEO மாவட்ட கல்வி அலுவலர்கள் யார் ? யார் ?

 புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் யார் ? யார் ?

   மாறுதல் அளிக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள், சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரால் நியமனம் செய்யப்படும் அலுவலரிடம் தனது பணியிட பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு, உடன் பணிவிடுவிப்பு பெறுமாறும், புதிய பணியிடத்தில் உடன் பணியேற்குமாறும், பணியேற்பு மற்றும் பணிவிடுவிப்பு அறிக்கைகளை இவ்வாணையரகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் 

Click here to Download

   இவ்வாணையினை மாற்றம் செய்யவோ, இரத்து செய்யவோ கோரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேற்படி மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில் மாறுதல் வழங்கப்படுவதால், மாறுதல் பயணப்படி பெற இயலாது எனவும் தெரிவிக்கப் படுகிறது. Post a Comment

0 Comments