1,000 அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் இல்லை

1,000 அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் இல்லை
Click here to Download
  1,000 அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் ( HM ) இல்லை - பொதுத்தேர்வு மாணவர்கள் பாதிப்பு.
 தமிழகம் முழுதும் 1,000 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாததால் , கற்பித்தல் மற்றும் நிர்வாக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

  தமிழகத்தில் , 37 ஆயிரம் அரசு பள்ளிகள் உட்பட 59 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் , 6,200 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள். இந்த பள்ளிகளில் , ஒவ் வொரு ஆண்டும் உயர்வு வழியாக , அதிகாரி பதவிகளாக செல்லும் ஆசிரியர்களின் காலி இடங்களுக்கு , புதிய நியமனம் பதவி உயர்வு வழியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

  இந்த ஆண்டு பதவி அல்லது உயர்வு , இடமாறுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மாறிய இடம் தலைமை ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பாமல் உள்ளன. இன்னும் காலியாக அந்த வகையில் , 700 மேல்நிலை பள்ளிகள் ; 300 உயர்நிலை பள்ளிகளில் , ஆசிரியர்கள் தலைமை பணியில் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த இடங்களில் 10 ம் மற்றும் பிளஸ் வகுப்பு 2 பாடம் நடத்தும் மூத்த ஆசிரியர்களுக்கு , பொறுப்பு டுள்ளது. கூடுதல் வழங்கப்பட் ஏற்கனவே , கொரோனா நடவடிக்கையால் பள்ளி திறந்து பாடங்களை நடத்த தாமதமாகததால் , விரைந்து நடத்த வேண்டிய கட்டாயம் , ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

  தலைமை ஆசிரியர் இல்லாமல் கூடுதல் பொறுப்பு வழங்கியுள்ளதால், நிர்வாக பார்க்க மாணவர்க முடியாமல், கற்பித்தல் பணியும் பார்க்க முடியாமல், ஆசிரியர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதன் காரணமாக 1,000 பள்ளிகளில், பொது தேர்வுக்கான மாணவர்களுக்கு கற்பித்தல் குறைந்து தேர்ச்சி பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளிக் கல்வி அதிகாரிகள், இந்த பிரச்னைக்கு உரிய முடிவெடுத்து, காலியிடங்களை நிரப்புமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

Post a Comment

0 Comments