புதிய முதல்வரின் ஸ்டாலின் அவர்களின் முதல் 5 கையெழுத்துகள் – தேர்தல் வாக்குறுதிகள் அமல்

புதிய முதல்வரின் ஸ்டாலின் அவர்களின் முதல் 5 கையெழுத்துகள் – தேர்தல் வாக்குறுதிகள் அமல்

  • குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக மே மாதம் ரூ.2000 வழங்கப்படும்
  • ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
  • நாளை முதல் நகரப்பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் - மு.க.ஸ்டாலின்
  • 100 நாட்களில் நிறைவேற்றுவதாக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டம் செயல்படுத்தப்படும்
  • முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை செலவை அரசே ஏற்கும் - மு.க.ஸ்டாலின்
  • முதலமைச்சராக பதவி ஏற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார் மு.க.ஸ்டாலின்

Post a Comment

0 Comments