தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை சுகாதாரத்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகிறது

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளா? :நாளை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
சென்னை : தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாளை சுகாதாரத்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகிறது.ஊரடங்கு இருக்காது என்றும் அரசு அளித்த தளர்வுகள் கட்டுப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a comment

0 Comments