ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க உத்தரவு

ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க உத்தரவு
மார்ச் முதல்வாரத்தில் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்புகள் தொடங்கிறது.

தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் - 2021 முன்னிட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த வ வட்டாட்சியர் அவர்கள் ஏற்பாடு செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

Post a Comment

0 Comments