Big Breaking News : தமிழகத்தில் வரும் 19 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - முதல்வர் அறிவிப்பு

Big Breaking News : தமிழகத்தில் வரும் 19 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - முதல்வர் அறிவிப்பு
Click Here to PDF

#BREAKING  தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் 

  ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படலாம். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி - தமிழக அரசு

Post a Comment

2 Comments