Breaking News: 16 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு

Breaking News 16 மாவட்டங்களுக்கு நாளை தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு

நிவர் புயல் பாதிப்பினால் 16 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

1.சென்னை,
2.காஞ்சிபுரம், 
3.திருவண்ணாமலை
4.மயிலாடுதுறை,
5.செங்கல்பட்டு,
6.கடலூர்,
7.திருவள்ளூர்,
8.விழுப்புரம்,
9.அரியலூர்,
10தஞ்சை, 
11.திருவாரூர்,
12.நாகை,
13.பெரம்பலூர்
14.வேலூர் 
15.ராணிப்பேட்டை 
16.கள்ளக்குறிச்சி
ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை

Post a Comment

0 Comments