10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று ( 10.08.2020 ) காலை 09.30 மணிக்கு வெளியீடு

      பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று ( 10.08.2020 ) காலை 09.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தெரிந்துகொள்வதற்கான நேரடியான இணையதள முகவரிகள் :

10th - SSLC Public Exam 2020 Result - Direct Links








முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களும் 10.08.2020 அன்று காலை 10:00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று , தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User - ID omgji Password பயன்படுத்தி , தங்கள் பள்ளிகளுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ( TML ) பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறும் , அதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க பள்ளித் தலைமையாசிரியர்களை அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.




Post a comment

0 Comments