CBSE பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது

     சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்வீட். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் http://cbseresults.nic.in/ இணைய தளத்தில் வெளியாகும்.







Post a Comment

0 Comments