Flash News; தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை 
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தற்போது அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.

கல்வி ஆணையர் சிஜி தாமஸ், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு.

அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் , தலைமைச் செயகத்தில் ஆலோசனை

Post a Comment

0 Comments