தமிழகத்தில் 13.07.2020 இன்று 4,328 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் ( 13.07.2020 ) இன்று 4,328 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,140 பேருக்கு கொரோனா தொற்று. மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள். மாவட்ட வாரியான பாதிப்பு.( 13.07.2020 )

IMG_20200713_181650

IMG_20200713_181420

Post a Comment

0 Comments