12th Public Exam Result Link 3 dge2.tn.nic.in

    தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. மாணவிகள்-94.80% பேரும், மாணவர்கள் 89.41% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதியர்களில் 85.94 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் 96.99% பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு 2 வது இடமும், 96.39 % பேர் தேர்ச்சி பெற்று கோவை 3 வது இடமும் பிடித்துள்ளது.  என்ற இணையதளத்தில் தேர்வுகளை அறிந்துக்கொள்ளலாம்.
Click here to view Result Link 3

Post a comment

0 Comments