கொரோனா பாதிப்பிலிருந்து மீள கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்‌

  • சுடுதண்ணீரில்‌ உப்பு சேர்த்து வாய்‌ கொப்பளித்தல்‌ - காலை எழுந்தவுடன்‌, இரவு படுக்க செல்லும்‌ முன்பு)
  • கபசூர குடிநீர்‌ அருந்துதல்‌
  • ஆவி பிடித்தல்‌ - காலை / மாலை ( நொச்சி இலை / வேப்பிலை அல்லது
  • இஞ்சி, மஞ்சள்‌, எலுமிச்சை சேர்த்து ஆவி பிடிக்க வேண்டும்‌)
  • Finger Pulse Oximeter Oxygen Counting Check every 2 Hours  (95க்கு மேல்‌ இருக்க வேண்டும்‌. குறைந்தால்‌ மருத்துவரை அணுகவும்‌.)
  • பால்‌ (மஞ்சள்‌, மிளகு சேர்த்து அருந்தவும்‌)
  • மூச்சு பயிற்சி - மூச்சுக்காற்றை நன்றாக உள்ளிழுத்து 30 நொடிகளுக்குப்‌ பின்பு மெதுவாக வெளிவிடுதல்‌ வேண்டும்‌.
  • குடிநீர்‌ - ( 2 லிட்டர்‌ தண்ணீரில்‌ கீழ்காணும்‌ பொருட்களை சேர்த்து கொதிக்க வைத்து சுழற்ச்சி முறையில்‌ அருந்த வேண்டும்‌.
  1. முதல்‌ நாள்‌ - Green Tea
  2. இரண்டாம்‌ நாள்‌ - எலுமிச்சை, இஞ்சி, மிளகு
  3. மூன்றாம்‌ நாள்‌ - சீரகம்‌
  4. நான்காம்‌ நாள்‌ - புதினா
  5. ஐந்தாம்‌ நாள்‌ - வெற்றிலை, மிளகு
  6. ஆறாம்‌ நாள்‌ - துளசி
  • காலை Tiffin- முட்டையுடன்‌
  • Zinc & Vitamine C -  மாத்திரைகளை காலை உணவுக்குப்‌ பின்‌ எடுத்துக்‌ கொள்ள வேண்டும்‌ (மருத்துவரின்‌ அறிவுரைப்படி)
  • சாத்தூக்குடி ஐஸ்‌ அல்லது சூப்‌  (Veg or Non - Veg)
  • பழங்கள்‌ / நெல்லிக்காய்‌ அவ்வப்போது சாப்பிட வேண்டும்‌.
  • மதியம்‌ சாதம்‌ - முட்டையுடன்‌ வயிறு நிறைய சாப்பிட வேண்டும்‌.
  • கொண்டைக்கடலை / நிலக்கடலை வேகவைத்தது சாப்பிட வேண்டும்‌
  • மாலையில்‌ Tea
  • இரவு Tiffin
  • பால்‌ அருந்த வேண்டும்‌ - படுக்க செல்வதற்கு முன்பு

Post a Comment

0 Comments