தமிழகத்தில் 26.06.2020 இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு

   தமிழகத்தில் ( 26.06.2020 ) இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 74,622ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,956 பேருக்கு கொரோனா தொற்று.
IMG-20200626-WA0023

Post a Comment

0 Comments