தமிழகத்தில் இன்று மே 16 மேலும் 477 பேருக்கு கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை 10599 ஆக அதிகரிப்பு.

    தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 10599 ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா தொற்று.


Click here to Download




Post a Comment

0 Comments