ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுழற்சிமுறையில் வகுப்புகள் - தமிழக அரசு யோசனை


    ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு செப்டம்பர் மாதத்தில் வகுப்புகளை தொடங்கலாம் என ஆலோசனை. ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுழற்சிமுறையில் வகுப்புகள் தமிழக அரசு யோசனை.



Post a Comment

0 Comments